உபாகமம் 20:11 Deuteronomy 20:11
அவர்கள் உனக்குச் சமாதானமான உத்திரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லோரும் உனக்கு வரி கட்டுகிறவர்களாகி, உனக்கு வேலை செய்யக்கடவர்கள்.
If they accept your offer of peace and open their gates, all the people there will become forced laborers to serve you.