உபாகமம் 20:15 Deuteronomy 20:15
இந்த மக்களைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
This is how you are to treat all the cities that are far away from you and do not belong to the nations nearby.