தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 20:16 Deuteronomy 20:16

உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்னும் மக்களின் பட்டணங்களிலேமாத்திரம் உயிருள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

உபாகமம் 20:16 · IRV

However, in the cities of the nations that the LORD your God is giving you as an inheritance, you must not leave alive anything that breathes.

Deuteronomy 20:16 · BSB
உபாகமம் 20 முழுவதும் வாசிக்க