தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 20:20 Deuteronomy 20:20

சாப்பிடுவதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டி அழித்து, உன்னோடு போர்செய்கிற பட்டணம் பிடிபடும்வரை அதற்கு எதிராகக் கோட்டைமதில் போடலாம்.

உபாகமம் 20:20 · IRV

But you may destroy the trees that you know do not produce fruit. Use them to build siege works against the city that is waging war against you, until it falls.

Deuteronomy 20:20 · BSB
உபாகமம் 20 முழுவதும் வாசிக்க