தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 20:4 Deuteronomy 20:4

உங்களுக்காக உங்கள் எதிரிகளுடன் போர்செய்யவும் உங்களை இரட்சிக்கவும் உங்களுடன்கூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்லவேண்டும்.

உபாகமம் 20:4 · IRV

For the LORD your God goes with you to fight for you against your enemies, to give you the victory.”

Deuteronomy 20:4 · BSB
உபாகமம் 20 முழுவதும் வாசிக்க