தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 21:1 Deuteronomy 21:1

“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் யார் என்று தெரியாதிருந்தால்,

உபாகமம் 21:1 · IRV

If one is found slain, lying in a field in the land that the LORD your God is giving you to possess, and it is not known who killed him,

Deuteronomy 21:1 · BSB
உபாகமம் 21 முழுவதும் வாசிக்க