உபாகமம் 21:10 Deuteronomy 21:10
“நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டு, உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
When you go to war against your enemies and the LORD your God delivers them into your hand and you take them captive,