தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 21:14 Deuteronomy 21:14

அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினதினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.

உபாகமம் 21:14 · IRV

And if you are not pleased with her, you are to let her go wherever she wishes. But you must not sell her for money or treat her as a slave, since you have dishonored her.

Deuteronomy 21:14 · BSB
உபாகமம் 21 முழுவதும் வாசிக்க