தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 21:16 Deuteronomy 21:16

தகப்பன் தனக்கு உண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு மூத்தமகனின் உரிமையைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கக்கூடாது.

உபாகமம் 21:16 · IRV

when that man assigns his inheritance to his sons he must not appoint the son of the beloved wife as the firstborn over the son of the unloved wife.

Deuteronomy 21:16 · BSB
உபாகமம் 21 முழுவதும் வாசிக்க