தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 21:18 Deuteronomy 21:18

“தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,

உபாகமம் 21:18 · IRV

If a man has a stubborn and rebellious son who does not obey his father and mother and does not listen to them when disciplined,

Deuteronomy 21:18 · BSB
உபாகமம் 21 முழுவதும் வாசிக்க