உபாகமம் 21:2 Deuteronomy 21:2
உன் மூப்பர்களும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலை செய்யப் பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்வரை அளப்பார்களாக.
your elders and judges must come out and measure the distance from the victim to the neighboring cities.