தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 21:21 Deuteronomy 21:21

அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.

உபாகமம் 21:21 · IRV

Then all the men of his city will stone him to death. So you must purge the evil from among you, and all Israel will hear and be afraid.

Deuteronomy 21:21 · BSB
உபாகமம் 21 முழுவதும் வாசிக்க