உபாகமம் 21:22 Deuteronomy 21:22
“கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
If a man has committed a sin worthy of death, and he is executed, and you hang his body on a tree,