தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 21:3 Deuteronomy 21:3

கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர்கள், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,

உபாகமம் 21:3 · IRV

Then the elders of the city nearest the victim shall take a heifer that has never been yoked or used for work,

Deuteronomy 21:3 · BSB
உபாகமம் 21 முழுவதும் வாசிக்க