உபாகமம் 21:4 Deuteronomy 21:4
உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடவேண்டும்.
bring the heifer to a valley with running water that has not been plowed or sown, and break its neck there by the stream.