தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 21:9 Deuteronomy 21:9

இப்படிக் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

உபாகமம் 21:9 · IRV

So you shall purge from among you the guilt of shedding innocent blood, since you have done what is right in the eyes of the LORD.

Deuteronomy 21:9 · BSB
உபாகமம் 21 முழுவதும் வாசிக்க