உபாகமம் 22:1 Deuteronomy 22:1
“உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல் இருக்காமல், அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
If you see your brother’s ox or sheep straying, you must not ignore it; be sure to return it to your brother.