தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 22:15 Deuteronomy 22:15

அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

உபாகமம் 22:15 · IRV

Then the young woman’s father and mother shall bring the proof of her virginity to the city elders at the gate

Deuteronomy 22:15 · BSB
உபாகமம் 22 முழுவதும் வாசிக்க