தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 22:22 Deuteronomy 22:22

“ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.

உபாகமம் 22:22 · IRV

If a man is found lying with another man’s wife, both the man who slept with her and the woman must die. You must purge the evil from Israel.

Deuteronomy 22:22 · BSB
உபாகமம் 22 முழுவதும் வாசிக்க