உபாகமம் 22:23 Deuteronomy 22:23
“கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால்,
If there is a virgin pledged in marriage to a man, and another man encounters her in the city and sleeps with her,