உபாகமம் 22:25 Deuteronomy 22:25
“ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.
But if the man encounters a betrothed woman in the open country, and he overpowers her and lies with her, only the man who has done this must die.