தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 22:26 Deuteronomy 22:26

பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது.

உபாகமம் 22:26 · IRV

Do nothing to the young woman, because she has committed no sin worthy of death. This case is just like one in which a man attacks his neighbor and murders him.

Deuteronomy 22:26 · BSB
உபாகமம் 22 முழுவதும் வாசிக்க