தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 22:27 Deuteronomy 22:27

வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது.

உபாகமம் 22:27 · IRV

When he found her in the field, the betrothed woman cried out, but there was no one to save her.

Deuteronomy 22:27 · BSB
உபாகமம் 22 முழுவதும் வாசிக்க