உபாகமம் 22:28 Deuteronomy 22:28
“நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
If a man encounters a virgin who is not pledged in marriage, and he seizes her and lies with her, and they are discovered,