தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 22:4 Deuteronomy 22:4

“உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனுடன்கூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.

உபாகமம் 22:4 · IRV

If you see your brother’s donkey or ox fallen on the road, you must not ignore it; you must help him lift it up.

Deuteronomy 22:4 · BSB
உபாகமம் 22 முழுவதும் வாசிக்க