தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 22:7 Deuteronomy 22:7

தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.

உபாகமம் 22:7 · IRV

You may take the young, but be sure to let the mother go, so that it may be well with you and that you may prolong your days.

Deuteronomy 22:7 · BSB
உபாகமம் 22 முழுவதும் வாசிக்க