தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 22:8 Deuteronomy 22:8

“நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாமலிருக்க, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும்.

உபாகமம் 22:8 · IRV

If you build a new house, you are to construct a railing around your roof, so that you do not bring bloodguilt on your house if someone falls from it.

Deuteronomy 22:8 · BSB
உபாகமம் 22 முழுவதும் வாசிக்க