தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 22:9 Deuteronomy 22:9

“உன் திராட்சைத்தோட்டத்திலே பலவிதமான விதையை விதைக்காதே; இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின் பயிரையும், திராட்சைத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.

உபாகமம் 22:9 · IRV

Do not plant your vineyard with two types of seed; if you do, the entire harvest will be defiled —both the crop you plant and the fruit of your vineyard.

Deuteronomy 22:9 · BSB
உபாகமம் 22 முழுவதும் வாசிக்க