உபாகமம் 23:10 Deuteronomy 23:10
இரவு நேரத்தில் விந்து வெளியேறியதால் அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களுக்குள் இருந்தால், அவன் முகாமிற்கு வெளியே போய், முகாமிற்குள் வராமல்,
If any man among you becomes unclean because of a nocturnal emission, he must leave the camp and stay outside.