தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 23:16 Deuteronomy 23:16

அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்கு விருப்பமான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம்.

உபாகமம் 23:16 · IRV

Let him live among you wherever he chooses, in the town of his pleasing. Do not oppress him.

Deuteronomy 23:16 · BSB
உபாகமம் 23 முழுவதும் வாசிக்க