தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 23:18 Deuteronomy 23:18

வேசிப்பணத்தையும், ஆண்புணர்ச்சிக்காரனின் பணத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

உபாகமம் 23:18 · IRV

You must not bring the wages of a prostitute, whether female or male, into the house of the LORD your God to fulfill any vow, because both are detestable to the LORD your God.

Deuteronomy 23:18 · BSB
உபாகமம் 23 முழுவதும் வாசிக்க