தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 23:20 Deuteronomy 23:20

அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா நீ கையிட்டுச்செய்யும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்க உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காதே.

உபாகமம் 23:20 · IRV

You may charge a foreigner interest, but not your brother, so that the LORD your God may bless you in everything to which you put your hand in the land that you are entering to possess.

Deuteronomy 23:20 · BSB
உபாகமம் 23 முழுவதும் வாசிக்க