உபாகமம் 23:23 Deuteronomy 23:23
உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய யெகோவாவுக்கு உன் வாயினால் நீ பொருத்தனைசெய்து சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.
Be careful to follow through on what comes from your lips, because you have freely vowed to the LORD your God with your own mouth.