தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 23:24 Deuteronomy 23:24

“நீ பிறனுடைய திராட்சைத்தோட்டத்தில் நுழைந்தால், உன் ஆசைதீர திராட்சைப்பழங்களைத் திருப்தியாக சாப்பிடலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.

உபாகமம் 23:24 · IRV

When you enter your neighbor’s vineyard, you may eat your fill of grapes, but you must not put any in your basket.

Deuteronomy 23:24 · BSB
உபாகமம் 23 முழுவதும் வாசிக்க