தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 24:10 Deuteronomy 24:10

“பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.

உபாகமம் 24:10 · IRV

When you lend anything to your neighbor, do not enter his house to collect security.

Deuteronomy 24:10 · BSB
உபாகமம் 24 முழுவதும் வாசிக்க