உபாகமம் 24:14 Deuteronomy 24:14
“உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காதே.
Do not oppress a hired hand who is poor and needy, whether he is a brother or a foreigner residing in one of your towns.