தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 24:16 Deuteronomy 24:16

“பிள்ளைகளுக்காகப் பெற்றோர்களும், பெற்றோர்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.

உபாகமம் 24:16 · IRV

Fathers shall not be put to death for their children, nor children for their fathers; each is to die for his own sin.

Deuteronomy 24:16 · BSB
உபாகமம் 24 முழுவதும் வாசிக்க