தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 24:17 Deuteronomy 24:17

“நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் உடையை அடகாக வாங்காமலும் இருந்து,

உபாகமம் 24:17 · IRV

Do not deny justice to the foreigner or the fatherless, and do not take a widow’s cloak as security.

Deuteronomy 24:17 · BSB
உபாகமம் 24 முழுவதும் வாசிக்க