தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 24:20 Deuteronomy 24:20

நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்ட பின்பு, கொம்பிலே விடுபட்டதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக;

உபாகமம் 24:20 · IRV

When you beat the olives from your trees, you must not go over the branches again. What remains will be for the foreigner, the fatherless, and the widow.

Deuteronomy 24:20 · BSB
உபாகமம் 24 முழுவதும் வாசிக்க