தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 24:3 Deuteronomy 24:3

அந்த இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளைத் திருமணம்செய்த அந்த இரண்டாம் கணவன் இறந்துபோனாலும்,

உபாகமம் 24:3 · IRV

and the second man hates her, writes her a certificate of divorce, hands it to her, and sends her away from his house, or if he dies,

Deuteronomy 24:3 · BSB
உபாகமம் 24 முழுவதும் வாசிக்க