உபாகமம் 24:6 Deuteronomy 24:6
“மாவரைக்கும் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடைமானமாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்.
Do not take a pair of millstones or even an upper millstone as security for a debt, because that would be taking one’s livelihood as security.