தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 24:9 Deuteronomy 24:9

நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய யெகோவா மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.

உபாகமம் 24:9 · IRV

Remember what the LORD your God did to Miriam on the journey after you came out of Egypt.

Deuteronomy 24:9 · BSB
உபாகமம் 24 முழுவதும் வாசிக்க