தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 25:1 Deuteronomy 25:1

“மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும்.

உபாகமம் 25:1 · IRV

If there is a dispute between men, they are to go to court to be judged, so that the innocent may be acquitted and the guilty condemned.

Deuteronomy 25:1 · BSB
உபாகமம் 25 முழுவதும் வாசிக்க