தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 25:15 Deuteronomy 25:15

உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.

உபாகமம் 25:15 · IRV

You must maintain accurate and honest weights and measures, so that you may live long in the land that the LORD your God is giving you.

Deuteronomy 25:15 · BSB
உபாகமம் 25 முழுவதும் வாசிக்க