தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 25:3 Deuteronomy 25:3

அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம்.

உபாகமம் 25:3 · IRV

He may receive no more than forty lashes, lest your brother be beaten any more than that and be degraded in your sight.

Deuteronomy 25:3 · BSB
உபாகமம் 25 முழுவதும் வாசிக்க