உபாகமம் 25:6 Deuteronomy 25:6
இறந்த சகோதரனுடைய பெயர் இஸ்ரவேலில் மறைந்துபோகாதிருக்க, அவன் பெயரை அவள் பெறும் தலைமகனுக்கு வைக்கவேண்டும்.
The first son she bears will carry on the name of the dead brother, so that his name will not be blotted out from Israel.