தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 26:16 Deuteronomy 26:16

“இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய்.

உபாகமம் 26:16 · IRV

The LORD your God commands you this day to follow these statutes and ordinances. You must be careful to follow them with all your heart and with all your soul.

Deuteronomy 26:16 · BSB
உபாகமம் 26 முழுவதும் வாசிக்க