உபாகமம் 26:4 Deuteronomy 26:4
அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.
Then the priest shall take the basket from your hands and place it before the altar of the LORD your God,