தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 26:7 Deuteronomy 26:7

எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டோம்; யெகோவா எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்களுடைய சிறுமையையும், வருத்தத்தையும், ஒடுக்கத்தையும் பார்த்து,

உபாகமம் 26:7 · IRV

So we called out to the LORD, the God of our fathers; and the LORD heard our voice and saw our affliction, toil, and oppression.

Deuteronomy 26:7 · BSB
உபாகமம் 26 முழுவதும் வாசிக்க