தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 27:1 Deuteronomy 27:1

பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்களுடன் இருக்கும்போது, மக்களை நோக்கி: “நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

உபாகமம் 27:1 · IRV

Then Moses and the elders of Israel commanded the people: “Keep all the commandments I am giving you today.

Deuteronomy 27:1 · BSB
உபாகமம் 27 முழுவதும் வாசிக்க